எங்கள் கதை
நீண்ட சுற்றுவழி
எங்கள் கதை, ஒக்ஸ்போர்டிலிருந்து Brympton வரை.
எங்கள் கதை
நீண்ட சுற்றுவழி
வரைபட விளக்கம்: பயணங்கள்நீங்கள் வரும் வழிவீடு மாற்றம்



- ஒக்ஸ்போர்ட், நீர்வண்ண ஓவியம்: மேர்டன் கல்லூரித் தேவாலயக் கோபுரமும் மேர்டன் வீதியின் கற்பதித்த பாதையும்
1 / 6 2019
ஒக்ஸ்போர்ட்
மேர்டன் கல்லூரி
இங்குதான் சந்தித்து நண்பர்களானோம். அஷ்வின் ஜூலியாவின் குறிப்புகளை இரவல் வாங்கி எழுதுவார்.
- லண்டன், நீர்வண்ண ஓவியம்: நான்கு குண்டூசிகள் குத்திய, கிழிந்த நகரத் தாள்
2 / 6 2020–23
லண்டன்
லண்டன் பிரிட்ஜ் 20212 / 4
சந்தையில் வாங்கிய புதிய பாஸ்தாவும் கடலுணவும்; சமைத்தது அஷ்வின்.
மீண்டும் கனடா வோட்டர் 20213 / 4
இரண்டு வாரம் தங்குவதாகச் சொல்லி அஷ்வின் வந்தார். அது சற்று நீண்டுவிட்டது.
பட்டர்சீ, நீர்வண்ண ஓவியம்: நதியின் அக்கரையில் மின்நிலையம்3 / 6 2023
கிளப்பம் & பட்டர்சீ
பட்டர்சீ மின்நிலையம்
எங்கள் வீடு. கிளப்பம் கொமன், நதிக்கரை, இரண்டு மின்சார சைக்கிள்கள், எங்கள் மினி கார்.
- எங்கள் பயணங்களின் நீர்வண்ணத் தபால் அட்டைகள், விசிறி போல விரித்து
4 / 6
எங்கள் பயணங்கள்
தபால் அட்டைகள்
யாழ்ப்பாணம், யப்பான், குரோஷியா, இபிசா, நியூயோர்க்… இன்னும் தொடரும்.
- தட்சர் பாறை, நீர்வண்ண ஓவியம்: சூரியன் மறையும் வேளையில் டோர்க்கிக் கடலில் உள்ள பாறை
5 / 6 2026
தட்சர் பாறை
டோர்க்கி
அஷ்வின் கேட்டார். ஜூலியா சம்மதித்தார்.
- Brympton House, நீர்வண்ண ஓவியம்: விஸ்டேரியாக் கொடி படர்ந்த, தேன்நிறக் கல் மாளிகை
6 / 6 2027
Brympton House
சமர்செட்
புள்ளிக்கோடுதான் நீங்கள் இங்கு வரும் வழி.
சில நிமிடம் · ஒலியுடன்
- ஒக்ஸ்போர்ட், 2019: இங்குதான் சந்தித்து நண்பர்களானோம். அஷ்வின் ஜூலியாவின் குறிப்புகளை இரவல் வாங்கி எழுதுவார்.
- லண்டன், 2020–23
- கனடா வோட்டர், 2020: லண்டனில் அயலவர்கள்.
- லண்டன் பிரிட்ஜ், 2021: சந்தையில் வாங்கிய புதிய பாஸ்தாவும் கடலுணவும்; சமைத்தது அஷ்வின்.
- மீண்டும் கனடா வோட்டர், 2021: இரண்டு வாரம் தங்குவதாகச் சொல்லி அஷ்வின் வந்தார். அது சற்று நீண்டுவிட்டது.
- சென். ஜோன்ஸ் வுட், 2022: ஒன்பதாம் மாடி, லிப்ட் பழுது.
- கிளப்பம் & பட்டர்சீ, 2023: எங்கள் வீடு. கிளப்பம் கொமன், நதிக்கரை, இரண்டு மின்சார சைக்கிள்கள், எங்கள் மினி கார்.
- எங்கள் பயணங்கள்: யாழ்ப்பாணம், யப்பான், குரோஷியா, இபிசா, நியூயோர்க்… இன்னும் தொடரும்.
- தட்சர் பாறை, 2026: அஷ்வின் கேட்டார். ஜூலியா சம்மதித்தார்.
- Brympton House, 2027: புள்ளிக்கோடுதான் நீங்கள் இங்கு வரும் வழி.



























































